The argument in favor of using filler text goes something like this: If you use real content in the Consulting Process, anytime you reach a review point you値l end up reviewing and negotiating the content itself and not the design.
View our 2020 Medical prospectus of brochure for an easy to read guide on all of the services offer.
Download Brochure
Characteristics
NHFDC மாற்று திறனாளிகள் நலத்திட்டக் கடன்
1
கடன் வகை
NHFDC மாற்று திறனாளிகள் நலத்திட்டக் கடன்
2
கடன் வழங்கும் காரியங்கள்
A. வணிக மற்றும் சேவைத் துறையில் சிறுதொழில்
B. வேளாண் / வேளாண் சாராக் காரியங்களுக்காக
C.வாடகை நோக்கத்திற்கு வாகனம் வாங்க
D.சிறு தொழில்நுட்ப கல்வி / பயிற்சி பெற கல்விக்கடன்
E.இளம் தொழில் வல்லுநர்களுக்கான கடன்
3
வயது வரம்பு
A.குறைந்தபட்சம் 18
B.மனவளர்ச்சி குன்றியோர்க்கு -14
C.அதிக பட்சம் இல்லை
4
கடன் பெறத் தகுதியுடையவர்கள்
A.மாற்று திறனாளிகள் ( குறைந்தபட்சம் 40% ஊனம் உடையவர்) வங்கியின் விவகார எல்லைக்குள் வசிக்கும் நபர்கள்.
B.வங்கியின் இணை உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
5
அனுமதிக்கும் கடனின் அளவு
ரூ. 20 இலட்சம் வரை (குறைந்தபட்சம் ரூ25,000/-)
6
மனுதாரரின் சொந்த நிதி
--------------
7
கடன் பட்டுவாடா செய்யும் முறை
ஒரே தவணை வங்கி சேமிப்பு கணக்கு மூலம்
8
வட்டி விகிதம்
வட்டி விகித அட்டவணையில் உள்ளபடி.
9
தவணைக் காலம் நிர்ணயம்
36 முதல் 60 மாதங்கள்
10
தவணைத் தொகை செலுத்தும் முறை
அசல் மாதா மாதம் திருப்பிச் செலுத்த வேண்டும்.
11
அபராத வட்டி
3 சதவீதம்
12
கடனுக்கு ஈடு/ஆதாரம்
A.கடன் தொகை ரூ 25,000/- வரை ஒரு நபர் ஜாமீன்
B.கடன் தொகை ரூ 50,000/- வரை இரு நபர் ஜாமீன்
C.ரூ 50,000/- க்கு மேல் சொத்து அடமானத்தின் பேரில்
D.( ஜாமீன் தாரர்கள் அரசு / பொதுத்துறை / தன்னிறைவு பெற்ற நிறுவனங்களில் பணிபுரிபவர் / தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தவணை தவறாமல் திருப்பி செலுத்தும் செயல் உறுப்பினர் / வங்க்கியின் சார்ந்த கிளையின் இணை உறுப்பினரான வைப்புதாரர்களாக இருத்தல் வேண்டும்.)
13
வழங்க வேண்டிய ஆவணங்கள்
A.மாவட்ட மறுவாழ்வு மையத்திலிருந்து பெறப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல் (சான்றொப்பம் இடப்பட்டது)
B.வருமான சான்று
C.வயது சான்று
D.ஜாதி சான்று
E.மனுதாரரின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள்.
F.புகைப்படத்துடன் கூடிய அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் முகவரி சான்று நகல் ( KYC நடைமுறையின்படி)
G.கடன் கோருபவர் மாற்றுத்திறனாளிகள் கடன் திட்டத்தின் கீழ் இதே நோக்கத்திற்காக வேறு எவ்வகையிலும் கடன் பெறவில்லை என்ற தன்னிலை உறுதி மொழி பத்திரம்.
H.விலைப்புள்ளி.
I.கடனுக்கு பொறுப்பேற்பவர்களிடமிருந்து(ஜாமீன் தாரர்கள்) தன்னிலை உறுதி மொழி பத்திரம்.
J.சொத்து அடமானமாயின் தேவைப்படும் கூடுதல் ஆவணங்கள்.
K.CIBIL அறிக்கை.
L.வங்கி கோரும் இதர ஆவணங்கள்.
14
காப்பீடு
A.வங்கி மற்றும் கடன்தாரரின் பெயரில் கூட்டாக கடன்தாரரால் இன்சூரன்ஸ் செய்து அசல் பாலிசியை வங்கியில்; ஒப்படைக்க வேண்டும்.
B.பாலிஸியை வருடா வருடம் புதுப்பித்து வங்கியில் ஒப்படைக்க வேண்டும்.
15
பொது
மேற்படி நடைமுறைகளை மாற்ற, புதிய நடைமுறைகளை ஏற்படுத்த வங்கிக்கு முழு உரிமை உண்டு.